Architecture

DSC05645 Edit 1024x683

வாழ் வீடு – Vaazh Home

VY ஆர்கிடெக்சர் ஸ்டுடியோவால் (Vy architecture studio) வடிவமைக்கப்பட்ட ‘வாழ்’ வீடு (Vaazh House), வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல; அது அண்டையாரோடும், இயற்கையோடும், தமிழ் மரபோடும் பிணைந்த ஒரு வாழ்விடத்தை மீட்டெடுக்கும் முயற்சி. சென்னைக்கு அருகில் தண்டரையில் (Thandarai) ஒரு கிராமத்தின் நடுவே அமைந்துள்ள இந்த வீடு, பாரம்பரிய வடிவமைப்பையும் நவீன கட்டடக்கலையையும் அழகாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. திண்ணை – சமூகத்தின் இதயம் இந்த வீட்டின் வடிவமைப்புத் தத்துவத்தின் மையமாக இருப்பது, […]

வாழ் வீடு – Vaazh Home Read More »

9392cc6a 6f0c 476e Bb59 7062ed0aa57a

கட்டடக்கலையில் செயற்கை நுண்ணறிவின் புதிய சாத்தியக்கூறுகள்

இன்றைய மாறிவரும் சூழலில் கட்டிடக்கலை துறையிலும் AI – Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தன் தடத்தை பதித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. பல்வேறு விதமான வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிய வடிவமைப்புகளை செய்வதற்கும், அவற்றை நெறிமுறைப் படுத்துவதற்கும், அதிலிருந்து வேறுபட்ட வடிவமைப்புகளை கொண்டு வருவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. பிறதுறைகளில் செயற்கை நுண்ணறிவு எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதை போன்ற ஒரு தாக்கத்தை கட்டிடக்கலை வடிவமைப்பிலும்

கட்டடக்கலையில் செயற்கை நுண்ணறிவின் புதிய சாத்தியக்கூறுகள் Read More »

IMG 20190714 082405

தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம்

சிறு வயது முதலே நமக்கு புத்தரின் கதைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. இளவரசராக பிறந்து, வாழ்வின் எந்த துன்பங்களையும் அறிந்திடாத சித்தார்த்தர், வாழ்வின் நோக்கங்களையும், ஞானம் பெற வேண்டும் என்றும் நாடு, வீடு, பிள்ளை துறந்து தவம் புரிந்து புத்தர் ஆனது அவரின் வாழ்க்கை. அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த மதத்தை பின்பற்றி பலர் வந்தபோது, கூடவே அதற்கான கட்டுமானங்களும் எழுந்தது.  நமது வகுப்பறைகளில் நாம் ஸ்துபி (Stupa) விகாரை (Vihara), சைத்தியம் (Chaithya) அல்லது

தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம் Read More »

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.