IMG 20230506 184219

தமிழகக் கட்டடக்கலை நிபுணர்களின் கவனஈர்ப்புக் கூடல் (Spotlight) – IIA சென்னை

கடந்த 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய கட்டடக்கலை (IIA) கூட்டமைப்பு நடத்திய கட்டடக்கலை சார்ந்த பேச்சுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மூன்று அனுபவம் மிக்க கட்டடக்கலை அறிஞர்களின் பேச்சு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.மூன்று வகையான கட்டடக்கலை தொகுப்புகள், அதன் வெவ்வேறு அணுகுமுறைகள், அவற்றின் வெளிப்பாடுகள் என்று அருமையான பேச்சாக அமைந்தது. அதனை பற்றிய தொகுப்பினை பின்வரும் கட்டுரையில் தொகுத்துள்ளேன். முதலாவதாக ஆரோவிலில்  வடிவமைப்பு செய்து வரும் கணேஷ் பாலா அவர்கள். இவர் ஸ்டுடியோ ஒன்று […]

தமிழகக் கட்டடக்கலை நிபுணர்களின் கவனஈர்ப்புக் கூடல் (Spotlight) – IIA சென்னை Read More »