IMG 20190714 082405

தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம்

சிறு வயது முதலே நமக்கு புத்தரின் கதைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. இளவரசராக பிறந்து, வாழ்வின் எந்த துன்பங்களையும் அறிந்திடாத சித்தார்த்தர், வாழ்வின் நோக்கங்களையும், ஞானம் பெற வேண்டும் என்றும் நாடு, வீடு, பிள்ளை துறந்து தவம் புரிந்து புத்தர் ஆனது அவரின் வாழ்க்கை. அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த மதத்தை பின்பற்றி பலர் வந்தபோது, கூடவே அதற்கான கட்டுமானங்களும் எழுந்தது.  நமது வகுப்பறைகளில் நாம் ஸ்துபி (Stupa) விகாரை (Vihara), சைத்தியம் (Chaithya) அல்லது […]

தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம் Read More »