ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணர் டாடோ அண்டோ அவர்கள், இந்த ஆண்டிற்கான சிறப்புமிக்க “Andrée Putman Lifetime Achievement Award” வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றிருக்கிறார். இந்த விருதினை, “Createurs Design Awards” நிறுவனம் அவருக்கு அளித்துள்ளது. டாடோ அண்டோ, நூற்றிற்கும் பொது இடங்கள், வழிபாட்டு தளங்கள், அருங்கட்சியங்களை போன்றவற்றை மேற்பட்ட உலகளவில் வடிவமைத்தற்காக இவ்விருதை பெறுகிறார். ஒளி மற்றும் இயற்கையை சார்ந்து இவர் வடிவமைப்பின் முக்கிய சிறப்புத் தன்மையாக இருக்கும். இவ்விருதானது கட்டிடக்கலை, உள்வடிவமைப்பு, பொருட்களை வடிவமைப்பது, […]
ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Read More »