9392cc6a 6f0c 476e Bb59 7062ed0aa57a

கட்டடக்கலையில் செயற்கை நுண்ணறிவின் புதிய சாத்தியக்கூறுகள்

இன்றைய மாறிவரும் சூழலில் கட்டிடக்கலை துறையிலும் AI – Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தன் தடத்தை பதித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. பல்வேறு விதமான வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிய வடிவமைப்புகளை செய்வதற்கும், அவற்றை நெறிமுறைப் படுத்துவதற்கும், அதிலிருந்து வேறுபட்ட வடிவமைப்புகளை கொண்டு வருவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. பிறதுறைகளில் செயற்கை நுண்ணறிவு எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதை போன்ற ஒரு தாக்கத்தை கட்டிடக்கலை வடிவமைப்பிலும் […]

கட்டடக்கலையில் செயற்கை நுண்ணறிவின் புதிய சாத்தியக்கூறுகள் Read More »