கூட்டுறவு மின்சாரம் – இந்திய அளவில் பயன்படுத்தப்படும் குஜராத் மாடல்
ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, அதிகாரமும் வளங்களும் ஒரு சில மையங்களில் குவிந்திருக்காமல், அது அடித்தட்டு மக்களுக்கும் பரவலாக்கப்படுவதில் (Decentralization) தான் அடங்கியுள்ளது. மின்சாரம் என்ற அடிப்படைத் தேவையை அரசாங்கமோ அல்லது பெருநிறுவனங்களோ மட்டுமே உற்பத்தி செய்து விநியோகிக்கும் காலம் மெல்ல மலையேறிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட ‘மக்கள் எரிசக்தி சமூகங்கள்’ (Citizen Energy Communities) என்ற மாடல், இன்று இந்தியாவிலும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ‘பிஎம் […]
கூட்டுறவு மின்சாரம் – இந்திய அளவில் பயன்படுத்தப்படும் குஜராத் மாடல் Read More »