வாழ் வீடு – Vaazh Home
VY ஆர்கிடெக்சர் ஸ்டுடியோவால் (Vy architecture studio) வடிவமைக்கப்பட்ட ‘வாழ்’ வீடு (Vaazh House), வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல; அது அண்டையாரோடும், இயற்கையோடும், தமிழ் மரபோடும் பிணைந்த ஒரு வாழ்விடத்தை மீட்டெடுக்கும் முயற்சி. சென்னைக்கு அருகில் தண்டரையில் (Thandarai) ஒரு கிராமத்தின் நடுவே அமைந்துள்ள இந்த வீடு, பாரம்பரிய வடிவமைப்பையும் நவீன கட்டடக்கலையையும் அழகாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. திண்ணை – சமூகத்தின் இதயம் இந்த வீட்டின் வடிவமைப்புத் தத்துவத்தின் மையமாக இருப்பது, […]